மாற்கு (mark) 1:6

6.  யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.

6.  And John was clothed with camel's hair, and with a girdle of a skin about his loins; and he did eat locusts and wild honey;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.