மாற்கு (mark) 10:34

34.  அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.

34.  And they shall mock him, and shall scourge him, and shall spit upon him, and shall kill him: and the third day he shall rise again.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.