மாற்கு (mark) 14:64

64.  தேவதூஷணத்தைக் கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.

64.  Ye have heard the blasphemy: what think ye? And they all condemned him to be guilty of death.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.