மாற்கு (mark) 2:10

10.  பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி திமிர்வாதக்காரனை நோக்கி:

10.  But that ye may know that the Son of man hath power on earth to forgive sins, (he saith to the sick of the palsy,)



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.