மாற்கு (mark) 8:4

4.  அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை பேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள்.

4.  And his disciples answered him, From whence can a man satisfy these men with bread here in the wilderness?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.