மத்தேயு (matthew) 11:12

12.  யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது. பலவந்தம் பண்ணப்படுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.

12.  And from the days of John the Baptist until now the kingdom of heaven suffereth violence, and the violent take it by force.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.