மத்தேயு (matthew) 17:10

10.  அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்திவரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள்.

10.  And his disciples asked him, saying, Why then say the scribes that Elias must first come?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.