மத்தேயு (matthew) 22:3

3.  அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள்.

3.  And sent forth his servants to call them that were bidden to the wedding: and they would not come.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.