மத்தேயு (matthew) 25:27

27.  அப்படியானால் நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி,

27.  Thou oughtest therefore to have put my money to the exchangers, and then at my coming I should have received mine own with usury.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.