மத்தேயு (matthew) 25:32

32.  அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து,

32.  And before him shall be gathered all nations: and he shall separate them one from another, as a shepherd divideth his sheep from the goats:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.