மத்தேயு (matthew) 5:16

16.  இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

16.  Let your light so shine before men, that they may see your good works, and glorify your Father which is in heaven.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.