மத்தேயு (matthew) 9:33

33.  பிசாசு துரத்தப்பட்டபின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.

33.  And when the devil was cast out, the dumb spake: and the multitudes marvelled, saying, It was never so seen in Israel.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.