மீகா (micah) 1:12

12.  மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.

12.  For the inhabitant of Maroth waited carefully for good: but evil came down from the LORD unto the gate of Jerusalem.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.