மீகா (micah) 2:8

8.  என் ஜனங்கள் பூர்வமுதல் சத்துருவைப்போல் எழும்பினார்கள். யுத்தத்திலிருந்து திரும்பிவந்து வழியில் அஞ்சாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் வஸ்திரத்தையும் உரிந்துகொண்டார்கள்.

8.  Even of late my people is risen up as an enemy: ye pull off the robe with the garment from them that pass by securely as men averse from war.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.