மீகா (micah) 4:12

12.  ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.

12.  But they know not the thoughts of the LORD, neither understand they his counsel: for he shall gather them as the sheaves into the floor.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.