நாகூம் (nahum) 1:5

5.  அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கடந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம்.

5.  The mountains quake at him, and the hills melt, and the earth is burned at his presence, yea, the world, and all that dwell therein.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.