நெகேமியா (nehemiah) 12:46

46.  தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது.

46.  For in the days of David and Asaph of old there were chief of the singers, and songs of praise and thanksgiving unto God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.