எண்ணாகமம் (numbers) 10:17

17.  அப்பொழுது வாசஸ்தலம் இறக்கிவைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.

17.  And the tabernacle was taken down; and the sons of Gershon and the sons of Merari set forward, bearing the tabernacle.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.