எண்ணாகமம் (numbers) 10:22

22.  அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.

22.  And the standard of the camp of the children of Ephraim set forward according to their armies: and over his host was Elishama the son of Ammihud.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.