எண்ணாகமம் (numbers) 19:6

6.  அப்பொழுது ஆசாரியன் கேதுருக்கட்டையையும் ஈசோப்பையும் சிவப்புநூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன்.

6.  And the priest shall take cedar wood, and hyssop, and scarlet, and cast it into the midst of the burning of the heifer.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.