27. கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லாரும் பார்க்க அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள்.
27. And Moses did as the LORD commanded: and they went up into mount Hor in the sight of all the congregation.
No related topics found.
No related references found.