சங்கீதம் (psalm) 13:2

2.  என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன். எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?

2.  How long shall I take counsel in my soul, having sorrow in my heart daily? how long shall mine enemy be exalted over me?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.