சங்கீதம் (psalm) 30:7

7.  கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்.

7.  LORD, by thy favour thou hast made my mountain to stand strong: thou didst hide thy face, and I was troubled.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.