வெளிப்படுத்தின விசேஷம் (revelation) 13:7

7.  மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.

7.  And it was given unto him to make war with the saints, and to overcome them: and power was given him over all kindreds, and tongues, and nations.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.