வெளிப்படுத்தின விசேஷம் (revelation) 9:21

21.  தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.

21.  Neither repented they of their murders, nor of their sorceries, nor of their fornication, nor of their thefts.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.