ரோமர் (romans) 1:25

25.  தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.

25.  Who changed the truth of God into a lie, and worshipped and served the creature more than the Creator, who is blessed for ever. Amen.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.