சகரியா (zechariah) 11:10

10.  அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்,

10.  And I took my staff, even Beauty, and cut it asunder, that I might break my covenant which I had made with all the people.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.