சகரியா (zechariah) 11:12

12.  உங்கள் பார்வைக்கு நன்றாய்க்கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.

12.  And I said unto them, If ye think good, give me my price; and if not, forbear. So they weighed for my price thirty pieces of silver.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.