சகரியா (zechariah) 3:1

1.  அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.

1.  And he shewed me Joshua the high priest standing before the angel of the LORD, and Satan standing at his right hand to resist him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.