சகரியா (zechariah) 6:8

8.  பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு; பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார்.

8.  Then cried he upon me, and spake unto me, saying, Behold, these that go toward the north country have quieted my spirit in the north country.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.