1. இருதயத்தில் சமாதானம் கொலோசெயர் 3:15 (12-17) தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதல் உள்ளவர்களாயிருங்கள். பிலிப்பியர் 4:7(1-7)
2. இல்லத்தில் சமாதானம் லூக்கா 10:5-6 ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள். லூக்கா 24:36; லூக்கா 20:19,26 சீடர்களுக்கு சமாதானம்
3. அலங்கத்தில் சமாதானம் சங்கீதம் 122:7(6-9) உன் அலங்கத்திற்குள்ளே (மதிலுக்குள்ளே) சமாதான மும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக
4. ஆலயத்தில் சமாதானம் அப்போஸ்தலர் 9:31 யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளில் எங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்தி விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப் படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின