1. ஆவியைப் பொழிந்தருளினார் அப்போஸ்தலர் 2:17-18; யோவேல் 2:28-29 கடைசி நாட்களில் நான் மாம்ச மான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்... என்னுடைய ஊழியக்காரர்மேலும், ஊழியக்காரிகள்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் அப்போஸ்தலர் 2:33 பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார் அப்போஸ்தலர் 8:16-17 அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார் கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள் தீத்து 3:7(1-8) அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்த பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
3. வசனத்தைப் பொழிந்தருளினார் அப்போஸ்தலர் 2:41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். 3000 பேர் சோத்துக் கொள்ளப்பட்டார்கள். அப்போஸ்தலர் 4:4 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார் கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. (5000) அப்போஸ்தலர் 6:7 தேவ வசனம் விருத்தியடைந்து; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று.