2. பிரகாசிப்பிக்கிற ஒளி யோவான் 1:9 (1-9) உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப் பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. சங்கீதம் 118:27 கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார். யோபு 33:28-30 தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும்... அப்போஸ்தலர் 9:3 வானத்திலிருந்து வந்த ஒளி பவுலைப் பிரகாசித்தது
3. பிரதிபலிக்கிற ஒளி ஏசாயா 9:2 இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைச் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது. மத்தேயு 5:14-16 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். யாத்திராகமம் 34:29-35 சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு மோசே இறங்கும்போது அவன் முகம் பிரகாசித்திருப் பதை அறியாதிருந்தான். சங்கீதம் 4:6 கர்த்தாவே உமது முகத்தின் ஒளியை பிரகாசிக்கப்... ஏசாயா 60:1-3 எழும்பி பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது... உன்மேல் கர்த்தர் உதிப்பார்