ஏசாயா 9:6 அவர் ஆலோசனைக் கர்த்தா... ஏசாயா 28:29 அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர்
1. அவர் ஆலோசனைகள் அருமையானவைகள் சங்கீதம் 139:17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
2. அவர் ஆலோசனைகள் சத்தியமானவைகள் ஏசாயா 25:1 கர்த்தாவே, நீரே என் தேவன்... உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
3. அவர் ஆலோசனைகள் நித்தியமானவைகள் சங்கீதம் 33:11 கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவரு டைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்
1. ஆலோசனை சொல்லுகிறவர் சங்கீதம் 32:8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்
2. ஆலோசனை நிறைவேற்றுகிறவர் சங்கீதம் 20:4 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக
3. ஆலோசனையின்படி நடத்துகிறவர் சங்கீதம் 73:24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்
நீதிமொழிகள் 11:14 ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும் நீதிமொழிகள் 15:2 ஆலோசனையில்லாமல் எண்ணங்கள் சித்தியாமற் போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் உறுதிப்படும் நீதிமொழிகள் 20:18 ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும் நீதிமொழிகள் 24:6 ஆலோசனைகாரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும் நீதிமொழிகள் 13:10 ஆலோசனை கேட்கிறவர்களிடத்தில் ஞானமுண்டு நீதிமொழிகள் 12:15 ஆலோசனைக்குச் செவிக்கொடுக்கிறவன் ஞான.