ஏசாயா 7:14-16; மத்தேயு 1:23 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். (தேவன் நம்மோடிருக்கிறார்)
1. காக்கும்படிக்கு நம்மோடிருக்கிறார் எரேமியா 1:8 நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும் படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்... சங்கீதம் 91:11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி... யோசுவா 1:9 நீ போகும் இடமெல்லாம் கர்த்தர் உன்னோடே இருக்கிறார் சங்கீதம் 121:1-8 கர்த்தர் உன போக்கையும் உன் வரத்தையும் காப்பார்
2. இரட்சிக்கும்படிக்கு நம்மோடிருக்கிறார் எரேமியா 1:19; 15:20 அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணு வார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறார். அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பில்லை ஏசாயா 59:1 இரட்சிக்கும்படிக்கு அவருடைய கரம் குறுகவில்லை லூக்கா 1:74,75; 9:56; 19:10; யோவான் 3:17 இரட்சிப்பதற்காகவே வந்தார்