ஆகாய் 2:19 நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் ஆதியாகமம் 12:2 (ஆபிரகாம்) உபாகமம் 23:5; உபாகமம் 28:2,8; நீதிமொழிகள் 28:20; ஏசாயா 44:3; எசேக்கியேல் 34:26; எசேக்கியேல் 44:30; எபேசியர் 1:3; 1பேதுரு 3:9 1. இரு மடங்கு ஆசீர்வாதம் சகரியா 9:12 நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். 1சாமுவேல் 1:15 இரட்டிப்பான பங்கு; 2இராஜாக்கள் 2:9 இரட்டிப்பான வரம்; ஏசாயா 61:7 இரட்டிப்பான சுதந்தரம்; ஏசாயா 61:7 இரட்டிப்பான பலன்; எரேமியா 16:18 இரட்டிப்பான நீதி; யோபு 42:10 இரட்டிப்பான ஆசீர்வாதம்; 1தீமோத்தேயு 5:17 இரட்டிப்பான கனம் 2. ஐந்து மடங்கு ஆசீர்வாதம் ஆதியாகமம் 43:34(26-34) யோசேப்பின் சகோதரரில் எல்லாருடைய பங்குகளைப்பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; 3. பத்து மடங்கு ஆசீர்வாதம் தானியேல் 1:20(1-20) ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான். 4. நூறு மடங்கு ஆசீர்வாதம் 2சாமுவேல் 24:3 உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆதியாகமம் 26:12 கர்த்தர் ஈசாக்கை ஆசிர் வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான். 5. ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம் உபாகமம் 1:11 நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு சொல்லிபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக. 6. கோடி மடங்கு ஆசீர்வாதம் ஆதியாகமம் 24:60 லாபான் தன் சகோதரியாகிய ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக Author: Rev. M. Arul Doss