லெந்து தியானம்- நாள் 13

Mr. வீண்பேச்சு (கள்ளன்) (லூக்23:39-43)

வாழ்க்கையில் கவனம்… வார்த்தையில் கவனம்

1. கடைசி நிமிடத்தை வீணாக்கினான்
2. கடைசி வாய்ப்பை விட்டுவிட்டான்
3. கடைசி வார்த்தைகளால் வீணானான்

வீண் பேச்சால் விலை மதிப்பில்லா இரட்சிப்பை இழந்தான்!

அவன் சொல்லாமல், மற்ற கள்ளனை போல் கேட்டிருந்தால் பரதீசு கிடைத்திருக்கும்

வீண் பேச்சால் விடுதலை போச்சு… நம் வாலியிலிருந்து அப்படிப்பட்ட அவிசுவாசமான, அசுத்தமான வார்த்தைகள் வரவேண்டாம்

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash