லெந்து தியானம்- நாள் 14

Mr. விசுவாசமின்மை (லூக். 1:8-25)

சந்தேகம் VS சஞ்சலம்

சகரியாவிற்கு விசுவாசமின்மை:

•   ஜெபத்தை குறித்து
•   தேவ வாக்குத்தத்தை குறித்து
•   தேவ வல்லமையை குறித்து

ஊழியம் செய்தவர் ஊமையானார் விசுவாசமின்மையை மேற்கொண்டு துதித்து சந்தேகத்தை ஊமையாக்கினார்!

தேவ வார்த்தையை சந்தேகிப்பது பெரிய பாவம்! அது சந்தோஷத்தை திருடி சஞ்சலத்தில் நம்மை தவிக்கவிடும்.

லெந்துநாட்களில் நம் விசுவாசத்தை பெருக்கிகொள்ள முயற்சிப்போம்

விசுவாசமில்லாமல் தேவனை தரிசிக்கமுடியாது. ஆகவே…

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash