லெந்து தியானம்- நாள் 15

Mr. பொறுமையின்மை (யாத்.32)

தாமதமும் தவறும்

•   பொறுமையில்லாத மக்கள்
•   பொறுமையில்லாத ஆசாரி
•   பொறுமையில்லாத தீர்க்கதரிசி

கூட்டத்தில் ஒரு ஆளாய் அல்ல... கூச்சலில் ஒரு குரலாய் அல்ல... கூடி வரும்போதெல்லாம் தேவ சத்தம் கேட்டு, தேவனின் சித்தம் நிறைவேற்றி, பாவம் இல்லாதவர்களாக இருங்கள்.

காத்திருந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்!

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash