லெந்து தியானம்- நாள் 17

Mr. தீய சிந்தனைகள் (யாக். 1:13-15)

தீய சிந்தனைகள் VS தூய செயல்கள்

தீய சிந்தனைகள்:

•   தீய காரியங்களை பார்க்க வைக்கும்
•   தீய செயல்களை செய்ய வைக்கும்

தூய தேவனின் அடிச்சுவடை பின்பற்றி, நம்மை பற்றி பிடித்து இழுக்கும் தீய சிந்தனைகளை அகற்றி தூய வாழ்வை வாழ... தூய செயலை செய்ய... தூயரிடம் மண்டியிடுவோம்!

நம் கண்களையும்... காதுகளையும்... இதயத்தையும் கழுவிட தேவனிடம் தருவோம்!

தீய சிந்தனைகள் நம்மை அழைக்கும்... அடிமையாக்கும்... அழிக்கும்!

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash