லெந்து தியானம்- நாள் 22

Mr. மெத்தனமாக இருப்பவர் (மத்.24:37-39)

எதார்த்தமான வாழ்க்கை VS அர்த்தமான வாழ்க்கை


•   நோவா நாட்களில் மக்கள் என்ன செய்தார்கள்?
•   நோவா என்ன செய்தார்? 
•   நோவாவின் தேவன் என்ன செய்தார்?

எதார்த்தமான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் தேவ வார்த்தைக்கு செவிகொடுக்காமல் அழிந்தனர்!

அர்த்தமான வாழ்க்கையை வாழ்ந்த நோவா, தேவ வார்த்தையை கேட்க முடிந்தது, பேழையை கட்டி தன் குடும்பத்தை மீட்க முடிந்தது.

அந்நாட்களில் நடந்தது போல தேவனும் நினையாத நேரத்தில் வருவார்.

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash