லெந்து தியானம்- நாள் 23

Mr. அதிகார துஷ்பிரயோகம் (2 சாமு. 11:5-27)

பாவம் & மோகம்

•   தன் ஊழியருக்கு எதிராக பாவம் செய்தான்
•   தன் பொறுப்பிற்கு எதிராக பாவம் செய்தான்
•   தன் தேவனுக்கு எதிராக பாவம் செய்தான்

நமக்கு கீழ் இருப்பவர்களை, அடுத்து நாம் நம் அதிகாரத்தை கொண்டு விரட்டி விடக்கூடாது.

இச்சைகளுக்கு இரையாக்கி மோகம் என்னும் பாவம்... நீ செய்ய புறப்படு, வேகம் என்று நம்மை தூண்டிடும்... ஜாக்கிரதையாய் இருங்கள்!

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash