லெந்து தியானம்- நாள் 24

தவறான முன்னுரிமை (லூக்.10:38-42) 

மரியாளா? மார்த்தாளா?

நல்ல பங்கை தெரிந்துகொள்ள வேண்டும்!

தேவனுடன் இருக்கும் போது அநேக காரியங்களை நினைத்து நாம் கவலைப்பட வேண்டாம்?

தேவனுக்காக அதிகமாய் ஓடுகிறவர்கள். ஆனால், தேவனுடன் அதிக நேரம் செலவிடுவதில்லை.

தேவ வார்த்தையை கேட்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்!

மரியாளை போல நாம் ஆவலாய்... ஆசையாய் அமர்ந்து தேவ பாதத்தில் கிடப்போம்!

சரி என்று நினைத்து தவறான காரியங்களுக்கு முன்னுரிமை கொடுத்தது போதும்!

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash