லெந்து தியானம்- நாள் 26

Mr. தவறை மட்டும் வேட்டையாடுபவர் (யோவான்8:1-11)

கல்லெறியவா கருணை காட்டவா? 
தவறை மட்டும் கண்டுபிடிக்க அலைபவர்கள் பரதீசுவிலும் தவறை கண்டுபிடிப்பார்களாம்.

•  மண்டியிட வேண்டும்
•  மன்றாட வேண்டும்
•  மன்னிக்க வேண்டும்

நம்மில் பாவம் இல்லையென்ற நிலை வரும்வரை நாம் மற்றவர்களை பாவி என்று சொல்ல துணிய கூடாது. பாவம் இல்லாத பரிசுத்தரே பாவிகளை மன்னிக்கிறார். ஆனால் ஆகவே, நீங்கள் மன்னிக்கவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்!

இன்று நீங்கள் இதுவரை மன்னிக்காத ஒருவரை மன்னியுங்கள்.

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash