லெந்து தியானம்- நாள் 33

Mr. மீறுதல் (லூக். 22:34)

பாவமும் பரிதாபமும்

தெரிந்தும் செய்யும் தவறு தேவனை மறுதலிப்பது

தேவன் தான், ஜீவனுள்ள மெய்யான தேவகுமாரன் என்று அறிந்தும் அவருக்கு எதிராக பாவம் செய்யும் பேதுரு. சொல்ல கூடாததை சொன்னான் இருக்க கூடாத இடத்தில் இருந்தான் செய்ய கூடாததை செய்தான். பரிதாப நிலையில் இருக்கும் பேதுருவை உயிர்த்த தேவன் சந்தித்து அவனிடம் பேசுகிறார்... அவனை மாற்றுகிறார்!

தேவனிடத்தில் மன்னிப்பு கிடைக்கும் மறுவாழ்வு கிடைக்கும் மறுமலர்ச்சி உண்டாகும்!

நம்முடைய மீறுதல் என்ன? அறிந்து, தெரிந்து, புரிந்து இன்றே அதை சிலுவையில் அறையலாமா?

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash