லெந்து தியானம்- நாள் 34

Mr. மன்னிக்க தவறுபவர் (மத்.18:21-35)

ஏழுதரம் ஏழெழுபதுதரம்? 

எண்ணற்ற பாவத்திற்கு மன்னிப்பு, ஏற்றுக் கொள்ள முடியாத பாவத்திற்கு மன்னிப்பு, எதிராக செய்யும் எல்லா பாவங்களுக்கு மன்னிப்பு. உங்களை அதிகமாய் தேவன் மன்னிக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் மன்னிக்க கணக்கு பார்க்க வேண்டும்?

மனதிரங்குவோம், மன்னிப்போம், மறப்போம்!

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash