லெந்து தியானம்- நாள் 37

Mr. பொய் (அப். 4:36 , 5:2)
பொய்யும் vs மெய்யும்

“அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான்.” (அப். 5:5).

பொய் சொல்லாதிருப்பாயாக - பத்து கட்டளைகளில் ஒன்று! பையூராம் (பத்துமாதம்) பொய்யூராம் (பயங்கரஉலகம்) 
மெய்யூராம் (பரலோகம்)

நல்ல தேவ பிள்ளைகள் எல்லா விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இந்த (அன்னிய) தேவ பிள்ளையால் ‘நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய் சொன்னாய்' என்ற வார்த்தையை கேட்க முடியவில்லை.

விற்றான்… வஞ்சித்தான்… விழுந்தான்…

• பயம் இருக்க வேண்டும்
• பரிசுத்தம் இருக்க வேண்டும்
• பாவம் இருக்க வேண்டாம்

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash