லெந்து தியானம்- நாள் 4

Mr. முறுமுறுப்பு (எண். 14: 1-4)

உங்களிடத்தில் இருப்பது முறுமுறுப்பா சுறுசுறுப்பா?

உங்களுடைய முறுமுறுப்பு எதற்கு தடையாக இருக்கிறது?
•   தேவ சபைக்கு
•   தேவ நோக்கம் நிறைவேற
•   ஊழிய வளர்ச்சிக்கு
•   உங்களுடைய வாழ்க்கையில் தேவ ஆசீர்வாதம் கிடைப்பதற்கு.

ஊழியத்தில் இருக்கட்டும் சுறுசுறுப்பு. உங்களிடத்தில் இனி இருக்க வேண்டாம் இந்த முறுமுறுப்பு!

இஸ்ரவேலர்களில் அநேகர் முறுமுறுத்து இறந்து போனார்கள். முறையாய் தேவ வசனத்தின்படி நடந்தவர்கள் சிறந்து விளங்கினார்கள்.

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash