சங்கீதம் 2:1-12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள் ரோமர் 16:16; 1கொரிந்தியர் 16:20; 2கொரிந்தியர் 13:12; 1தெசலோனிக் கேயர் 5:26 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள் 1பேதுரு 5:14 அன்பின் முத்தத்தோடு வாழ்த்துதல் செய்யுங்கள்
1. முத்தமிட்டு ஏமாற்றி சென்ற (யாக்கோபு) ஆதியாகமம் 27:26-27 யாக்கோபு தன் தகப்பனை முத்தமிட்டு சென்றான்
2. முத்தமிட்டு பிரிந்து சென்ற (ஓர்பாள்) ரூத் 1:14 ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டு சென்றாள்
3. முத்தமிட்டு காட்டிக்கொடுத்த (யூதாஸ்காரியோத்) மத்தேயு 26:48-49; லூக்கா 22:47 யூதாஸ்காரியோத் இயேசு கிறிஸ்துவை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான் ---------------------------------------------------------------------------------- 1. முத்தமிட்டு அழுதவர்கள் ஆதியாகமம் 33:4 ஏசா-யாக்கோபைச் சந்தித்து முத்தமிட்டான் ஆதியாகமம் 45:15 யோசேப்பு-சகோதரர்களைச் சந்தித்து முத்தமிட்டான் ரூத் 1:9 நகோமி- தன் மருமக்களை முத்தமிட்டு அழுதாள் 1சாமுவேல் 20:41 தாவீது-யோனத்தான் முத்தமிட்டு அழுதனர் லூக்கா 7:38,45 இயேசுவின் பாதத்தை முத்தமிட்டு அழுதாள் (மரியாள்) லூக்கா 15:20 தகப்பன்-இளையமகனைச் முத்தமிட்டு அழுதான்
2. முத்தமிட்டு சந்தித்தவர்கள் ஆதியாகமம் 29:13 லாபான்-யாக்கோபைச் சந்தித்து முத்தமிட்டான் யாத்திராகமம் 4:27 ஆரோன்-மோசேயைச் சந்தித்து முத்தமிட்டான் யாத்திராகமம் 18:7 மோசே-எத்திரோவைச் சந்தித்து முத்தமிட்டான் 1சாமுவேல் 10:1 சாமுவேல்- சவுலைச் சந்தித்து முத்தமிட்டான் 3. முத்தமிட்டு பிரிந்தவர்கள் ஆதியாகமம் 27:26-27 யாக்கோபு தன் தகப்பனை முத்தமிட்டு சென்றான் ரூத் 1:14 ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டு சென்றாள் மத்தேயு 26:48-49; லூக்கா 22:47 யூதாஸ்காரியோத் முத்தமிட்டுக் காட்டி... அப்போஸ்தலர் 20:38 எபேசு மக்கள்-பவுலை முத்தமிட்டு அனுப்பினர்.
Author: Rev. M. Arul Doss .