அப்போஸ்தலருடையநடபடிகள் 10:25

பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.

And as Peter was coming in, Cornelius met him, and fell down at his feet, and worshipped him.